பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ഷേതഃക. 3: அங்குமிங்கு மாகனட்டிப் பார்த்துச் சிசித்தான்!-வளச் செங்குமுதத் தேன் மலரின் மொட்டு விரித்தான்! 德 இங்கிருப்போர் அங்கிருப்போர் என்ன நினைப்பார்?-வெயில் மங்கவில்லை சங்கையில்லை . என்று வெறுப்பார்! 7 முன்னிலவு பொன்னரிவான் முளைத்ததே என்றேன்!-அவன் கன்னலடி கைப்பதில்லை - - - கைவிடேன் என்ருன்! 密 25–9–71 கவிஞர்க்குக் காதலி ஒருத்தி இருந்தாள். அவன் கவிஞரை விட்டு விலகிச் சென்றுவிட்டாள். அக்காலத்தே அவளே நினைத்துப் பாடிய பாடல்கள் இவை!