பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$ 52 வாழையடி வாழை

என்பதும் நமக்குத் தெரியும். இந்தக் குறைகளும் கோளாறுகளும் அடுத்தடுத்த தலைமுறைகளில் காணப்பெறுகின்றன.

குறைகள் மரபுவழியாக இறங்கும் முறைகளை அடியிற் காணும் படங்கள் விளக்குகின்றன. இங்குச் சதுரம் ஆணையும்

படம்-42A. ஓங்கிநிற்கும் கால்வழியைக் காட்டுவது.

வட்டம் பெண்ணையும் குறிக்கின்றன. கறுப்பாகவுள்ளவை குறை களையுடைய ஆட்களையும் கரும்புள்ளிகளையுடையவை அக்

வந்றேர்

படம்-42B. பின்தங்கிநிற்கும் கால்வழியை” விளக்குவது.

குறைகளையுண்டாக்கும் ஜீன்களையுடைய ஆட்களையும் (இவர் களிடம் அக் குறைகள் தலைகாட்டா) குறிபபிடுகின்றன.

8. ஃப்ளோரின் - என்ற பொருள் அதிகமாக இருப்பின் குழிகளுள்ள பற்களையும் பலநிறங்களமைந்த பற்களையும் உண்டாக்குகிறது; அயோடின் இல்லாவிடில், தொண்டைக் கழலை (Goitre) என்ற நோய் (சிறப்பாகக் குமரப்பருவப் பெண்களிடம்) உண்டாகின்றது.

9. srssu - Pedigree.