உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லியலார் யார்? 17 i.

4

படம் - 44 : ஹெமோஃபீலியா நோய்

இறங்குவதைக் காட்டுவது.

குறிப்பு : இது குறுககும் - நெடுக்குமாகக் (Criss - Cross) கடத் தலுக்கு எடுத்துக் காட்டு.

(1) பெண் சாதாரண நிலையில், குறையுள்ள ஜீனின் ஊர்தி யாக அமைகின்றாள். இங்குக் குருதிப் பெருக்கெடுப்பதற்குக் காரண மான ஜீன் நன்னிலையிலுள்ள ஜீனால் சமாளிக்கப்பெறுகின்றது.

(2) இரண்டு மகன்களில் ஒருவனுக்கு இந் நோய் ஏற்படும் Y நிறக்கோலை மட்டிலும் பெற்று இவனுக்குப் பிறக்கும் எல்லா மகன் களும் சாதாரண நிலையிலேயே இருப்பர்.

(3) குருதிப் பெருக்கெடுக்கும் மகனுக்குப் பிறக்கும் எல்லா மகள்களும் பாட்டியைப் போலவே குறையுள்ள ஜீனின் ஊர்தியாக அமைகின்றனர்.

(4) எண் (1) லுள்ளதைப் போலவே இச் செயல் திரும்பவும் நடைபெறுகின்றது.