உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லியலார் யார் ? 173

இன்று ஆண்களைத் தாக்கும் பெரும்பாலான கண்ணின் குறைகள் யாவும் ‘பால்-இணைபபு’ ஜீன்களின் காரணமாகவே ஏற்படுகின்றன என்று கண்டறிந்துள்ளனர் (படம்-46).

படம் 45. நிறக்குருடு அமைவதை விளக்குவது.

மகள் நிறக்குருட்டிற்குக் காரண மான ஒரு ஜீன் ஒரு X-நிறக் கோலில் இருப்பின் அதனைத் தடுப்பதற்கு இரண்டாவது X நிறக்கோலில் ஒரு சாதாரண ஜீனைப் பெற்றிருக்கும்.

விளைவு: சாதாரண நிலையே. (ஆனால் ஊர்தியாக இருப் பாள்.)

வேறுபால்-இணைப்பு நிலைகள் : ஆ ண் க ளி ட ம் பேச்சுக் கோளாறுகள்

காணப்பெறுகின்றன.

மகன் நிறக்குருட்டிற்குக் காரண மான ஒரே ஒரு X-நிறக்கோலி லுள்ள ஜீனைச் சமாளிப்பதற் .ே க ற் ற சாதாரண ஜீன் இல்லை.

விளைவு: நிறக்குருடு அமைந் திருக்கும்.

பெரும்பாலும்

(Speech disorders)

இவை மரபுவழியாகத்தான் இறங்குகின்றன

பேரளவில்

என்பதற்கு இன்னும் தக்க சான்றுகள் கண்டறியபபெறவில்லை. பள்ளியில் படிததலில் சங்கடங்கள் உளள ஆண்பிள்ளைகளைத்தான் அதிகமாகக் காண்கின்றோம்.

ஹெமோஃபீலியா, நிறக்குருடு போன்ற குறைகள் X-நிறக் கோலில் உள்ள பின்தங்கும் ஜீனினால் ஏற்படுகினறன. ஆனால், X-நிறக்கோலுள்ள ஓங்கிகிற்கும் ஜீனினால் ஏற்படும் குறைகளும் உள்ளன. இவற்றால் பெண்கள்தாம் அதிகமாகப் பாதிக்கப்