உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 92 வாழையடி வாழை

நிலைக்கேற்றவாறு செவிடு, மடமை. அல்லது பிற குறைகளுடன் பல்வேறு வடிவங்களில் தோன்றும். இதில் ஓங்கி நிற்கும் ஜீன்கள், பின்தங்கும் ஜீன்கள், பால்-இணைப்பு ஜீன்கள் போன்றவை பங்கு பெறுகின்றன.

பார்வை நசிவு என்பது, பார்வை நரம்பு உணங்கிப் போதல். இதில் பலவகை உள்ளன. பிறவியிலேயே ஏற்படுபவை சிலசமயம் செவிட்டு நிலையுடன் வரும்; இதில் ஓங்கி நிற்கும் ஜீன் பங்கு பெறு கின்றது. பிள்ளைப் பருவத்தில் ஏற்படுபவை பின்தங்கும் (?) ஜீன் களால் உண்டாகின்றன.

கண் திரையில் புற்றுநோய் என்பது, ஓர் அரிய குறை. இது பிறக் கும்பொழுது அல்லது பிள்ளைப்பருவத்தில் ஏற்படும். கண்ணை உடனே நீக்காவிடில் இறப்பு நிகழும். சாதாரணமாக ஓங்கி கிற்கும் ஜீனாலும், சடுதி மாற்றத்தாலும் “ ஏற்படும் குறை இது.

இங்ஙனம் குருடு ஏற்படுவதற்குரிய குறைகளைத் தவிர, மரபு

வழியாக வரும் வேறு நிலைகளும் உள்ளன. இவை பல்வேறு முறைகளில், பல்வேறு அளவுகளில் பார்வையைத் தடை செய்யும். உருட்சிப்பிழை” என்பது, வில்லை குவிதலிலுள்ள தடையாகும்: இ.து ஓங்கி கிற்கும் ஜீனால் ஏற்படுகின்றது. தூரப்பார்வை’ என் பது, பின்விழியிலிருந்து தீவிரமாக இருப்பின், ஓங்கி நிற்கும் ஜீனி னால் ஏற்பட்டதாகும்; ஆனால் இஃது இடர் நிரம்பியதாகவும் வேறு கண் குறைகளுடன் கலந்தும் நேரிட்டால், பின்தங்கும் ஜீன்கள் இங் நிலைக்குப் பொறுப்பாகும். தீவிரக் கிட்டப்பiர்வை’ பின் தங்கும் ஜீனால் அல்லது பால்-இணைப்பு ஜீனினால் நேரிடலாம்; கண் நடுக் கத்துடன் சேர்ந்து வரின் ஓங்கிநிற்கும் ஜீனினால் அல்லது பால்

18. InL—sold - Idiosy.

14. LIT fool B6), Optic atrophy.

15. 3G6 toT pih – Mutation.

16. o_(GLf1?sogp - Astigmatism.

17. grr'urfstosu - Far-sightedness,

18. &L'ILIrifosi - Near sightedness.