உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோய் மனமுடையோர் 1 99

நோயாளரைப்போல் இந் நோயாளரும் இந் நோய் அவர்களைத் தாக்குவதறகு முன்னதாகவே அவர்களும் குழவிகட்குத் தந்தை அல்லது தாய் ஆகின்றனர். இக் குழவிகளும் இதே ஊழ்வலித் தீர்ப்பை அடைகின்றனர்.

மேற்கண்டவற்றால் நாம் யாதொரு கிலியும் அடைய வேண்டியதில்லை. ஏனெனில், இந்த இரண்டு நிலைகளும் மிகவும் அரிதாகக் காணப்பெறுபவை. வேறுவித கிறுக்கு நிலைமைகட்கு” இவற்றுடன் யாதொரு உறவும் இல்லை. அன்றியும், சாதாரண மாகக் காணப்பெறும் கிறுக்கு நிலையும் இவ்வளவு எளிதாக நேரான வழியில் ஓங்கிநிற்கும் pவினால் மரபுவழியாக இறங்குவதில்லை. எனினும், உணர்ச்சிவிண்டநிலை வீறுச்சோர்வுப்பித்து” போன்ற மன நோய்களும், மன ஆறறல் குறைவு” போனற மனக குறைபாடுகளும்’ அதிகமான எண்ணிக்கை மக்களைப் பாதிப்பதால் இவைதாம் அதிக மாக அச்சத்தை விளைவிக்கின்றன. இவற்றில்தான் வழிவழி யாகக் கடத்தலுக்கு அதிகப் பொருள் உண்டு. தனிப்பட்டோரும் சமூகமும் இவற்றிற்குத்தான் அஞ்சவேண்டும்.

இங்கு முதலாவதாக மனநோய்கட்கும் (எ-டு. கிறுக்கு.) மனக் குறைகட்கும் (எ-டு. மன ஆற்றல் குறைவு) உள்ள பொதுவான வேறுபாடுகளை அறிதல் இன்றியமையாதது. ஒருவர் கிறுக்குப் பிடித்தவராக இருப்பினும் அல்லது கிட்டத்தட்ட ஓரளவு அம் மாதிரி யாக இருப்பினும், அங்கிலை அவரது சிந்தனையையும் நடத்தை யையும் குலைக்கும் மூளையின் ஒழுங்கற்ற நிலை அல்லது குழப் பத்தின் காரணமாகவே ஏற்படுகின்றது. அவருடைய கிலையை அவருடைய அறிவுத்திறனுடன் எவ்விதத்திலும் தொடர்புபடுத்தத் தேவையில்லை; ஏனெனில் அவர் மிக உயர்ந்த அறிவுடையவ

8. கிறுக்கு நிலைமை - Insanity.

a sourif &f solorl_fisosu - Schizophrenia. 67 pl4Garf syl” (53g - Manicdepressive insanity. nsor <sp3, fp50 656 psaj - Feeble mindedness, inscrsopLTG - Mental disease