உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. சேய் தந்தையிடமிருந்து ஒரு “Rh பாஸிட்டிவ்’ ஜீனைப் பெற்று Ph-பாஸிட்டிவ் குரு தியை உற்பத்தி செய்யத் தொடங்குகின்றது. இது கூட் டல் குறியால் (+) காட்டப் பெற்றுள்ளது.

தாயின் குருதி Rh-நெகட் டிவ்வாக உள்ளது. இது கழித்தல் குறியால் (-) காட் டப் பெற்றுள்ளது.

2. சேயின் Rh-பாஸிட்

டிவ் குருதிப் பொருளின் ஒரு பகுதி நஞ்சின் வழியாகத் தாயின் உடலுக்கு வரு கின்றது.

தாயின் குருதி பகையாக வந்த பொருளை எதிர்ப் பதற்கு எதிர்ப்பொருளை உண்டாக்கத் தொடங்கு கின்றது” (அம்புக் குறிகளை உற்று நோக்கித் தெளிக.)

3. தாயின் உடலினின்று எதிர்ப்பொருள்கள் சேயிடம் நுழைந்து அதன் குருதி யணுக்களை அ ழி க் க த் தொடங்குகின்றது. (சேயின் உடலிலுள்ள அம்புக்குறிகளை உற்று நோக்குக).

படம்-54. ஒரு Rh-குழவி உண்டாவதை விளக்குவது.

8 Rh-நெகட்டிவ் தாய் முன்னரே Rh-பாஸிட்டிவ் சூல் களைப் பெற்றிருப்பினும், அல்லது Rh-பாஸிட்டிவ் குருதி புகுத்தப் பெற்றிருப்பினும், இந்த எதிர்ப்பொருள்கள் முன்னரே அவளுடைய குருதியில் இருக்கும்.

வா.-16