உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொஞ்சம் கில்லுங்கள் 265

எடுத்துக்காட்டாக மரபுவழியாக இறங்கும் மேம்போக்கான கூறுபாடுகள், மேற்பரப்பில் காணப்பெறும் விவரங்கள் இவைபற்றிய உண்மைகள் தென்படுகின்றன. இவை ஓரளவு நம்முடைய தோற்றம், நம்முடைய குழந்தைகளின் தோற்றம், நம்முடைய வருங் காலச் சந்ததியினர் எத்தகைய தோற்றத்தினராகத் தோன்றுவர்? நாம் அதுபற்றி என்ன நினைக்கின்றோம்? என்பன போன்ற வினாக் கட்கு விடைகாண இந்நூலில் கண்ட அறிவியல் உண்மைகள் ஒளி காட்டும். உடல் வனப்பைப்பற்றிச் சிந்தியபோமாயின், முகத் தோற் றத்திலும் உடல் அமைப்பிலும் எந்த எ கதக் கூறுகள் மரபுவழியாக இறங்குகின்றன? எந்த அளவுக்குச் சூழ்நிலை அவற்றை மேம்பா டடையச் செய்கின்றது? என்பவற்றைத் தெளியலாம். இவற்றைத் தவிர சாதாரண மனிதனுக்கு மரபுவழியாகப்பெறும் அழகுக் கூறு களைபபற்றிய நடைமுறை மதிப்பு ஒன்றுமில்லை. நாம் தனி மனிதனாக இருந்து திருமணத்திற்குத் தேர்நதெடுக்கும் பெண்ணி னால் பெறப்போகும் குழந்தைகளின் தலைமுடி அல்லது கண்கள் எப்படி அமையும் என்ற சாத்தியக் கூறுகளில் அதிகமான மாற்றம் இராது. அன்றியும், நம்முடைய குழந்தையின் காது மடல்கள் ஒட்டிய கிலையிலிருக்கும் என்றும், அல்லது கீழுதடு சற்றுத துருத்திக்கொண் டிருக்கும் என்றும் கருதி கம்முடைய இனிய காதலிககுத் தங்கமுலாம் போனற ஏதாவதொன்றைச செய்யமாட்டோம் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.

மேம்போக்காக மேற்பரபபில் காணப்பெறும் கூறுகளைப்பற்றி பட்டாணிகளைக் கொண்டு மெண்டல் தொடங்கி வைதத ஆராய்ச்சி இதுகாறும் நாம் கூறிய வேறு முடிவுகட்கு இட்டுச் சென்றுள்ளது என்பதை காம் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். காலப் போக்கில் கால்வழி இயல் வல்லுநர்கள் இக் கூறுகளுக்குக் காரண மாகவுள்ள ஜீன்கள வெவ்வேறு நிறக்கோல்களில் எவ்வாறு இணைக்கப் பெற்றுள்ளன ? இந்த ஜீன்கள் திட்டமான உடற் செயல்சளில் எங்ஙனம் செயற்படுகின்றன ? என்பவற்றைக் கண்டறி யும் பொழுது மரபு வழியாக இறங்கும் மானிட முகத் தோற்றம். வண்ணம், வழக்கத்திற்கு மாறான இயல்பிகந்த மேற்பரப்பில் தென் படும கூறுகள் முதலியவை அதிக அளவில் பயன்படுகின்றன. கம் முடைய கண்களின் கிறம், முடியின் அமைப்பு, காது மடல்களின்