உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால்வழி இயலில் புரட்சி 275

புரிந்துகொள்ள முடியாத பல நுணுக்கமான கருத்துகள் மாநாட்டில் வெட்டவெளிச்சமாயின.

கனவு: மாநாட்டிற்கு வந்திருந்த பல அறிவியலறிஞர்கள் ஜெனிட் பெசறியியலின் நற்பயன்கள் யாவும் மூன்றாவது உலக மாநாடுகட்குப் பன்னெடுங் காலத்திற்குக் கனவாகவே இருக்கும் என்பதை உணர்ந்தனர். பல நாடுகளால் அமைக்கப்பெற்ற கூட்ட Spsissir (Multi national Corporations) plu%lifluus) - Glomgol நுணுக்க முறைகளை ‘இறுக்கமாகப் பூட்டிவைத்த உரிமைப் பத்திரங் களாக’ வைத்திருக்கும் என்றும், அமெரிக்காவில் மட்டிலும் ‘500 உயிரின கிறுவனங்கள்’ உள்ளன என்றும், அவற்றின் எண் ணிக்கையும் நாளுக்குநாள் பெருகிவருகின்றன என்றும் கவலை தெரிவித்தனர். ஓர் இந்திய அறிவியலறிஞர் தொழில் நுணுக்க முறையிலும் பொருளாதார முறையிலும் இநத மூன்றாவது உலக நாடுகள் முன்னேற்றமடைந்த நாடுகளைச் சார்ந்திருக்க வேண்டும் நிலை இன்னும் பல்லாண்டுகட்கு நிலைபெற்றிருக்கும் என்றும் சொல்லியே விட்டார்.

வேறு சில குறிப்புகள் : இம் மாநாட்டின் கலன்களாகவும், செய்திகளாகவும் வேறு சில குறிப்புகளைக் காட்டலாம்.

(1) மலேரியா அம்மைப்பால் (Malaria vaccine) உற்பத்தித் துறையில் ஒரு முக்கிய துறை நுணுக்கம் கண்டறியப்பெற்றுள்ளது. கியூயார்க் பல்கலைக் கழகம் கணடறிந்த இந்த அம்மைப்பால் கண் டறியும் முறையை உரிமைப் பத்திரமாக்கிக கொண்டது. உலக சுகாதார அமைபபு (WHO) இந்த அம்மைப்பாலை உற்பத்தி செய்யு மாறு அமெரிக்க கிறுவனம் ஒன்றைக் கேட்டது. ஆனால் அந்த கிறுவனம் அதனை விற்பனை செய்யும் தனி உரிமையைக் கேட்டது. உலக சுகாதார அமைப்பு அதனை மறுத்துவிட்டு, வேறு அமெரிக்க நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டது; விற்பனைத் தனி உரிமை யில்லாது உற்பத்தி செய்ய மறுததுவிட்டன. அவை.

நியூயார்க் பல்கலைக் கழகம் உலக சுகாதார அமைப்பினின்றும்

நிதியுதவி பெற்றும் மூன்றாவது உலக நாடுகளிலிருந்து சேகரிக்கப் பெற்று வழங்கப்பெற்ற ஏராளமான குருதி ஊன் நீரையும் கொண்டு