பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரணு 7

என்ற ஐந்து பகுதிகள் இருப்பது தெரியவரும். உட்கருவில் குரோமாடிடின்’ என்ற ஒருவகைப் பொருள் உள்ளது. ஓர் உயிரணு வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட நிலையில் வலை அமைப்பு போன்

படம்-1. உயிரணுவின் அமைப்பினை விளக்குவது.

1. உயிரணுச்சவ்வு : 2. உட்கருச் சுற்றுப்பசை. 8. உட்கரு : 4. உட்கருச் சவ்வு ; 5. செண்ட்ரோசோம் ;

றுள்ள இப் பொருள் உட்கருவில் ஒன்று திரண்டு ஒரு திட்டமான அமைப்பாக மாறுகின்றது. இவற்றைப் பின்னர் விளக்குவோம். உட்கருதான் உயிரணுவில் நடைபெறும் பெரும்பாலான செயல் களை இயக்குகின்றன. உட்கருவினை நீக்கிவிட்டு எஞ்சியுள்ள

9. GGTrunrili sr – Chromatin.