உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவறான நம்பிக்கைகள் 41

இருவகை யாகநீர் இயம்பிய குலத்து ஆண்பெண் மாறி அணைதலும் அணைந்தபின் கருப்பொறை யுயிர்ப்பதுங் காண்கின் றிலிரோ? எந்நிலத் தெந்தவித் திடப்படு கின்றதோ அந்நிலத் தந்தவித் தங்குரித் திடுமலால் மாறிவே றாகும் வழக்கமொன் றிலையே’

[க ஆப்பொறை யுயிர்ப்பு - பிள்ளைபெறுதல் ; அங்குரித்தல் - முளைத்தல்)

g o கழுதை கோவேறு

படம்-12. கழுதையும் குதிரையும் - இணைந்து கோவேறு கழுதையை உண்டாக்கும்.

என்ற கபிலரகவல் பகுதியின் உண்மையும் சிந்திக்கற்பாலது. ஆனால், ஒர் உயரமான வெள்ளையர் இனத்தைச் சேர்ந்த ஒரு மனி

7. கபிலரகவல் - அடிகள் (68-77).