உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 வாழையடி வாழை

தன்மையைப் பெறுகின்றன; ஆனால் ஆண்கழுதைகள் மலடாகவே உள்ளன. இதனால் கோவேறுகழுதைகள் நேர்முறையில் பல்கிப் பெருகமுடியாது என்பது அறியத்தக்கது. மேலும் சிங்கமும்

‘N.

படம்-11, இவற்றின் நிறக்கோல்களின் எண்ணிக்கையும் வகையும் வேறுபடுவதால் பொருந்துவதில்லை.

புலியும், பிறப்பியல் அடிப்படையில் வேறுபட்டாலும், இணைந்து ‘சிம்மம்’ என்னும் ஒருவகைப் பிராணியை உண்டாக்குகின்றன என்று கூறுகின்றனர் :

ஆனால் மேற்கூறிய கிறக்கோல்கள் பொருந்தாநிலை மக்க வளிடையே என்றும் ஏற்படுவதில்லை.

பெற்றமும் எருமையும் பிறப்பினில் வேறே; அவ்விரு சாதியில் ஆண்பெண் மாறிக் கலந்து கருப்பெறல் கண்ட துண்டோ? ஒருவகைச் சாதியாம் மக்கட் பிறப்பில்ஈர்

6. fubuntb” - Tig lon