உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 வாழையடி வாழை

16.777,216 தடவைகளில் ஒரு சேர்க்கை நடைபெறுவதற்கு வாய்ப்பு ஏற்படுகின்றது.

\ \ \in \l W] \l \\ \\ M M M M

படம்-17C. நான்கு இணை நிறக்கோல்கள் இணைவதால் 16 வகைக் குழவிகள் உண்டாவதை விளக்குவது.

ஆனால், ஒரு குறிப்பிட்ட குழந்தை பிறப்பதற்கு ஒரு திட்டப் படுத்தப்பெற்ற ஒரு விந்தணுவும், ஒரு திட்டபபடுத்தபபெற்ற

1. நான்கு இணைகள் இருப்பின் நேரிடக் கூடிய சேர்க்கை களின் எண்ணிக்கை = ‘ + ‘ + ‘C’ + ‘,ெ = 1 +4 + 6 +4 + 1 = 16 = 2. ஐந்து இணைகளிருப்பின், எண்ணிக்கை= *Co 4 * 1 + C2 + Cs + “v 4 + Cs = 82 = 2*. 28 g)spor களிருப்பின், எண்ணிக்கை=2’’.