உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிசயப் பிறப்பு 55

தாகக் கருதுவோம் (படம்-17B). இவற்றுள ஒவ்வொன்றிலும் ஒரு பாதி தாய்வழியாகவும் மற்றொரு பாதி தந்தைவழியாகவும் வந்தவையாகும். இநத நிறக் கோல்கள் பிரிக்கக கூடுமென்றும் கருதுவோம். இவற்றை நங்கானகாக ஒவ்வொரு குழந்தைக்கும்

%

இ.

படம்-178. தாய், தந்தை வழியாக வரும் நிறக்கோல்களை உணர்த்துவது. (விரல்கள் நிறக் கோல்களை உணர்த்து கின்றன).

பிரித்துக் கொடுப்போமாயின், பதினாறு வகையில் நிறக்கோல்களின் சோக்கை அமையும் என்பதைப் படத்திலிருந்து (படம்-17C) அறிந்து கொள்ளலாம். தாய்வழியாக வந்தவை வெண்ணிறமாகவும் தந்தை வழியாக வந்தவைகருமை நிறமாகவும் காட்டப்பெற்றுள்ளன. இன்னும் ஓர் இணையை இவற்றுடன் சேர்த்தால் மேற்குறிப்பிட்ட சேர்க்கைகளின் எண்ணிக்கை இரட்டித்து 32 ஆகும். இவ்வாறே இவற்றுடன் ஒவ்வொரு நிறக் கோலின் இணையைச் சேர்த்துக் கொண்டே போனால் நேரிடக்கூடிய சேர்க்கைகளின் எண்ணிக்கை யும் இரட்டித்துக்கொண்டே போகும். ஆகவே, 23 இணைகள் உள்ள ஓர் உயிரியிடம் சேர்க்கைகள் உண்டாகின்றன. எனவே, ஒரு விந்தனுவும் ஒரு முட்டையும் சேர்ந்து கருவுறுங்கால்