உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 வாழையடி வாழை

இவ்வாறு அமையும் முறை படத்தில் (படம்-17A) காட்டப் பெற்றுள்ளது. உற்று நோக்கி உளங் கொள்க.

படம்-17 தாய்வழி வரும் நிறக் கோல்களும் தந்தைவழி வரும் நிறக்கோல்களும் இணைந்து அமையும் ஒழுங்கு முறைகளை விளக்குவது.

இதையே இன்னொரு விதமாக விளக்குவோம். நம்முடைய விரல்களில் நான்கு நான்கு இணை நிறக்கோல்களை உணர்த்துவ