உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆணா ? பெண்ணா ? 71

ஆண்மகவு பெறுவதற்கென இரண்டாநதாரமாக மணப்பது அறியாமை.


படம்-22. குழந்தையின் பால் அறுதியிடப்

பெறுவதை விளக்குவது

இதில் ஆணையும் குறைகூறுவதற்கில்லை. புணர்ச்சியின் பொழுது இலட்சக்கணக்காக வெளிப்படும் இருவகை விந்தணுக்