உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 வாழையடி வாழை

சேர்க்கைகளைச் செய்து கவனித்ததில் அவை யாவும் சிவபபு கிற மலர்களையே தருவதைக் கண்டார். வெண்மை நிறப் பூக்களைத் தரும் இனத்தின் செல்வாக்கு அடியோடு மறைந்துவிட்டதா ? என்று நாம் ஐயப்படுவோம். அதுதான் இல்லை. புதிதாகப் பெற்ற

படம்-23. மெண்டல் (1822-1884)

கலப்பினத்தில் இரண்டினைச சோத்து இதே பரிசோதனையைச் செய் ததில், நான் கில் மூன்று பகுதி வீதம் சிவப்பு மலர்களையும் நான்கில் ஒரு பகுதி வீதம் வெண்ணிற மலர்களையும் தருவதைக் கவனித்தார். இதிலிருந்து அவர் வெண்மை நிறப் பூககளைத் தரும் பண்பு முந்திய தலைமுறை'யில் மறைந்து கிடந்தது எனறு ஊகிக்கலானார்.

மெண்டல் தம் பரிசோதனைகளைத் தொடர்ந்து நடத்தினார். மூன்றாவது தலைமுறையில் சிவப்புகிறப் பூக்கள் யாவும் ஒன்று போல் காணப்பட்டாலும் அவை யாவும் உண்மையில் ஒரே மாதிரி யாக இல்லை. சில வெண் சிவப்பாக இருந்தன மூன்றில் ஒன்று தான் தன பாட்டனைப்போல் தூய்மையான சிவப்பு நிறமாக இருக்

7. &D60(ponp - Generation.