பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

அதை நம்முடைய சொந்த லாபத்துக்குப் பயன் படுத்துவது ஆகாது’ என்று தெளிவாகக் கூறி

இா. -

அவ்வளவுதான் அந்த நிமிஷமே பீயர் அமெ ரிக்க கிபுணர்களுக்கு அவர்கள் விரும்பிய முறை முழுவதையும் எழுதி அனுப்பிவிட்டார். இந்தவித மாக அம்மையாரும் அவருடைய கணவரும், ஏழை களாக இருக்து கஷ்டப்பட்டாலும் ஆராய்ச்சி செய்ய வசதிகள் இல்லாமல் அவதிப்பட்டாலும் பாதகமில்லை, ஆராய்ச்சியின்பமும், ஆராய்ச்சி மூலம் அறிவைப் பெருக்கும் இன்பமும் போதும் என்று தீர்மானித்து விட்டார்கள்.

அதைக் கண்டு பீயருடைய கண்பர்கள் அவ ருக்கு எப்படியும் சர்வகலாசாலை ஆசிரியர் பதவி -யை வாங்கித்தந்து அவருடைய வறுமை நோயைத் தணிக்க எண்ணினர்கள். ஆனல் மனித ஜாதிக்கு அறிவுச் செல்வத்தையும் உடல்கோயைத் தணிக் கும் சஞ்சீவியையும் அளித்ததம்பதிகட்குப்பொருட் செல்வம் கிடைக்கவுமில்லை, வறுமைநோய் தணி யவுமில்லை.

சர்வகலாசாலை ஆசிரியர் பதவி பெறுவதற்கு ‘விஞ்ஞான சங்கத்தில் அங்கத்தினர் பதவி பெற் முல் நல்லது என்று எண்ணி பீயருடைய சண்பர் கள் அவரை அந்தச் சங்கத்துக்கு மனுச்செய்யு மாறு கூறினர்கள். ஆனல் தம்முடைய திறமை யையும் ஆராய்ச்சிகளையும் பற்றித் தாமே புகழ்ந்து கடறிக்கொள்வது என்பது அவரால் இயலாத 156