பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேரி கூரி தேவி

காரியம். அதல்ை அவர் தம்முடைய எதிரியின் திற மையைப் புகழ்ந்து அவரே அந்தப் பதவிக்குத் தகுந்தவர் என்று சங்கத்துக்கு எழுதினர். அப் படியே சங்கத்தாரும் அவருடைய எதிரியையே தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள்.

அதேபோல் அரசாங்கமானது ‘உலகப் பெரி யார்கள்’ என்று தான் ஏற்படுத்தியுள்ள கெளா வப் பொன்னேட்டில் அவருடைய பெயரைப் பதிவு செய்து கொண்டு அதற்குரிய பதக்கத்தை வழங்க விரும்பிய பொழுதும், வேண்டாம் என்று மறுத்து விடட்டார்.

அவரும் அம்மையாரும் முன்போலவே கல்வி கற்பித்தும் ஆராய்ச்சி செய்தும் வந்தார்கள். ஆனல் புகழ் மங்கை அவர்களைச் சும்மாவிட்டு வைக்க விரும்பவில்லை. 1903 ஜூன் மாதத்தில் ஆங்கிலகாட்டு விஞ்ஞானக் கலைமைச் சங்கமானது பியரைத் தங்கள் சபைக்கு வந்து பிரசங்கம் செய்யு மாறு அழைத்தது. அங்கே கூரி தம்பதிகட்கு அ ரச உபசாரம் கடைபெற்றது. அதன்பின் அதே வருஷம் நவம்பர் மாதத்தில் லண்டன் ராயல் லொஸைட்டியார் தாங்கள் அளிக்கக்கூடிய தலை சிறந்த பரிசாகிய டேவிப் பதக்கத்தை” அவர்க ளுக்கு வழங்கினர்கள்.

சென்ற நூற்றாரண்டில் ஸ்வீடன் தேசத்தில் கோபல் என்னும் ரஸாயன சாஸ்திரி ஒருவர் இருங் தார். அவர்தான் டைனமைட் என்னும் வெடி மருங்தைக்கண்டுபிடித்தவர். அதைச்செய்து விற்ப

157