பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மைக்கேல் பாரடே

படி எழுதி அதிகக் காலமாவதற் குள்ளாகவே அதிர்ஷ்டவசமாக ஒரு வேலே காலியாயிற்று. டேவிக்கு உதவியாயிருக்க உத்யோகஸ்தர் தவறு செய்துவிட்டதால் வேலையிலிருந்து நீக்கப்பட்டார். ஆராய்ச்சிசாலையைச் சுககமாக வைத்துக்கொண் டிருப்பதற்கு டேவிக்கு ஒரு ஆள் தேவையாக இருந்தது. மைக்கேலுடைய ஞாபகம் வங்கது. அவரை நியமிப்பது பற்றிச் சில நண்பர்களிடம் யோசனை கேட்டார். ‘அதற்கென்ன, ஆரம்பத்தில் பாட்டில் களைக் கழுவும் வேலையைக் கொடுங்கள். அப்புறம் அவர் க1 கற்கு ஆவார் என்று பார்ப்போம் என்.று கண்பர்கள் கூறினர்கள். அப்படியே செய் வதென் மறு டேவி தீர்மானித்தார்.

அன்று இரவு மைக்கேல் படுக்கப்போகும் சமயம் தெருக்கதவை யாரோ பலமாகத் தட்டின சப்தம் கேட்டது. அவசரமாகப் போய்த் திறந்த பொழுது டேவியின் பணியாள் ஒரு கடிதத்தை நீட்டினர். டேவி மைக்கேலை மறுகாட் காலையில் தம்மை வந்து பார்க்கும்படி எழுதியிருந்தார். மைக் கேலுக்குத் தலைகால் தெரியவில்லை. எப்பொழுது விடியும் என்று எதிர்பார்த்த வண்ணமாக இருந் g* it /r.

அதிகாலையில் டேவியிடம் சென்றார். அவர் வேலே காலியாக யிருக்கும் விபரத்தைச் சொன் னர். ஆனல் விஞ்ஞான வேலை வெகு கஷ்ட மானது, பணலாபம் வராது இந்த வேலை உமக்கு வேண்டாம், புஸ்தகம் பைண்ட் வேலையே செய்யும். 175