பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

ராயல் ஸ்தாபனத்தின் பைண்ட்வேலையை எ ல்லாம் உமக்கே தருகிறேன்’ என்று கூறினர்.

அதற்குப் பாரடே ஆல்ை வியாபாரம் சுய நலமான காரியம். விஞ்ஞானம்தான் இருதயத்தை விரிவடையச் செய்யும். அதல்ை பணலாபமில்லா விட்டாலும் விஞ்ஞான வேலை செய்யவே விரும்பு கிறேன்’ என்று கூறினர்.

அதைக்கேட்டதும் டேவி அவருடைய வேதாந் தத்தைக்கண்டு சிரித்துக்கொண்டே அப்படியா ? அந்த விஷயத்தை நாளடைவில் அறிந்து கொள் வீர் ?’ என்று சொல்லி வேலையில் அமர்த்திக் கொண்டார். மைக்கேல் பாரடே 1813 மார்ச் மாத முதல் ராயல் ஸ்தாபனத்திலேயே தங்கி வேஜல பார்த்து வரலார்ை.

அவருக்கு முதல் முதலாகக் கொடுக்கப்பட்ட வேலே ரஸாயன ஆராய்ச்சியில் உபயோகப் படுத் தப்பட்ட அழுக்கான பாட்டில்களையும் கிண்ணங் களையும் கழுவுவதுதான். அத்துடன் அவர் தினக் தோறும் காலையில் அன்று நடக்கவேண்டிய பரி சோதனைகளுக்குத் தேவையான ஸாய ன ப் பொருள்கள் கருவிகள் முதலியவற்றைச் சரியாக எடுத்து வைக்கவேண்டும். ரஸாயனசாலையைக் கூட் டிப் பெருக்கவும் வேண்டும். அங்குள்ளவர்கள் எந்தச் சமயம் கேட்டாலும் பேப்பர் பென்சில் முதலியன தயாராக வைத்திருந்து கொடுக்கவேண் டும். மாதமொருமுறை ஆயுதங்கள் எல்லாவற்றை யும் எடுத் து சுத்தம்செய்து பளபளவென்று 174