பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லர் ஹம்ப்ரி டேவி

அங்கக் காலக் கில் ஆப்பரேஷன் என்னும் சத் | சிச்ெசை செய்வதானல் எமவேதனே அடைய வெண்டியதாக இருந்தது. வலிகெரியாமலிருப்ப //கான மருந்து யாதும் அந்தக்காலத்தில் இருக்க வரிகளுக்குக் கெரியாது. அதல்ை அனேகர் ஆப்ப வ).ல்ை மாண வேதனை அடைந்ததோடு மரண மும் அடைக் து வங் சார்கள்.

அதைப்பற்றி டேவி சிங்திக்கலானர். வலி தெரியாமலிருக்கும்படி செய்யக் கூடிய வாயு ஒன் றைக் கண்டுபிடித்தால் என்ன, என்று எண்ணி ர்ை. அ ப் ப டி க் கண்டுபிடிக்க வேண்டுமானல் அாேக வித வாயுக்களை ஒன்று ஒன்றாகத் தாமே அ.துபவிக்கக் கான் ஆகவேண்டும் என்று விளங் ம்ெ. ஆனல் டேவி அதற்கு அஞ்சவில்லை. அஞ் சுபவன் விஞ்ஞானி ஆகான் என்பதை அவர் அறி

m//,

அநேக நிபுணர்கள் கைட்ரஸ் ஆக்ஸைட் என் ஆறும் வாயு விஷமானது என்று கூறியபோதிலும் அதையே பரிசோதிக்கத் துணிந்தார் முதலில் .ெ அளவாக சுவாசித்தார். விஷமாகத் தோன்ற வில்லே. பிறகு பல நிமிஷங்கள் சுவாசித்தார். பிாக்ஞை இழந்தார். ஆனல் சீக்கிரத்தில் எவ்வித சோயுமின்றி விழித்தெழுந்தார். அது சுவாசிக்கும் போது இன்பமாகத் தோன்றியபடியால் அதை ாகை வாயு என்று அழைத்தார். இவ்விதமாக அது விஷமில்லாதது என்று இறுதியில் கிரூபித்

கார்.

203