பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலிலியோ

_

வரை கூறிவந்த மதவிரோதமான கொள்கைகளே மனப்பூர்வமாக விட்டு விடுவானேல் விடுதலை அளிப் போம் இன்றேல் சிறையில் இடுவோம்’ என்று

அக்தக்குற்றவாளியான கி ழ வ ன் உடனே முழங்கால் படியிட்டு ஆண்டவன் சாட்சியாக இனி மேல் தன்னுடைய கவருண கொள்கைகளைக் கூறு வதில்லை என்று எழுதிக் கொடுத்தான்.

இந்தக் கிழவன் தான் கலிலியோ என்று இப் போது உலகப்பிரசித்தி பெற்ற வான சாஸ் திர வி க் வ சிரோன்மணியாவார். அத்தகைய பெரியார் அறுபத்தொன்பதாவது வயதில் அந்தக் கொடிய கியாய மன்றத்துக்கு இழுத்து வரப்பட்ட தற்குக் காரணம் யாது ?

சூரியன் பூமியைச்சுற்றி வரவில்லை-பூமிதான் சூரியனைச் சுற்றிவருகிறது-என்று கூறியது தான்

  • / 6.JOJ Lr).

கலிலியோ இத்தாலி காட்டிலுள்ள அழகான நகரங்களில் ஒன்றாகிய பைஸாநகரில் 1564ம் வருஷம் பிறந்தார். அவருடைய குடும்பம் பெருமைவாய்க்க த யி னு ம் அதிக தரிக்கிரமாகவே யிருந்தது. ஆயினும் அவருடைய பெற்றாேர் அவருக்கு உயர் தரீக்கல்வி அளிப்பதற்காக அரும்பாடு பட்டார்கள். அவர் வைத்தியக்கல்வி .ெ ப ற் று ைவ த் தி ய க் தொழில் பார்த்தால் தங்கள் தரித்திரம் விலகும் என்.று எண்ணினர்கள். அந்த எண்ணத்துடன் அவரை 1581-ம் வருஷத்தில் பைஸா நகரத்துச் 79