பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

ச ர் வ. க ல சா லை யி ல் கொண் டு போய் ச் சேர்த்தார்கள்.

ஆல்ை கலிலியோவோ சிறுபிராயம் முதலே யந்திரங்கள் அமைப்பதிலும் இசை பயில்வதிலும் சித்திரங்கள் தீட்டுவதிலுமே அதிக ஆசையுடையவ ராய் இருக்கார். அதல்ை அவர் சிறந்த ஒவியகை வேண்டும் என்று விரும்பினர். அப்படிச் சிறந்த ஒவியனுகவேண்டுமானல் ேகடி த் தி ர கணிதம் பயிலுதல் அவசியம் என்று கண்டார்.

ஆதலால் கங்கையார் விரும்பியபடி வைத் தியம் கற்பதை விட்டு விட்டு கணிதசாஸ்திரம் கற்க ஆரம்பித்தார்.

அதில் புகவே அவருடைய மனம் முழுவதையும் அது ஆக்ரமித்துக்கொண்டது, அதிலேயே ஆழ்ந்து போர்ை. வைத்தியத்தை ம ற ங் த து போலவே ஒவியத்தையும் மறந்து போனர். ஆர்க்கிமிட்டீஸ் என்னும் க்ரேக்க அறிஞர் சிகாமணி எ ழு தி ய சாஸ்திரங்களே ப் படிக்கலாஞர். அந்த அறிஞர் தம்முடைய மன்னனுடைய கி ரீ ட த் தி ல் வேறு உலோகம் கலந்திருந்ததைக் கண்டுபிடித்துக் கூறி ர்ை அல்லவா? அ ைத க் கண்டு பிடிக்க அவர் அதுஷ்டிக்க வழியிலும் எளிதான வழியொன்றைக் கலிலியோ கண்டு பிடித்தார். அதற்காக ஒரு தராசு செய்தார். அது கான் இப்பொழுது பெளதிக சாஸ்திரிகளிடம் I நீர்த்தாக்குத்தராசு ‘ என்று வழங்கப்படுகிறது.

கலிலியோ ஒருநாள் அ ங் த நகரத்திலுள்ள பெரிய மாதா கோயிலுக்குச் சென்றிருந்தார். 20 =