உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

ர்ைகள். பெண்ணின் தகப்பனுர் பெரிய உத்தி யோகம் பார்த்தார். ஆனல் ராமனுடைய குடும்பத் தாருக்கும் பெண்ணின் குடும்பத்தாருக்கும் கோத் திரப்பொருத்தம் இல்லாமலிருந்தது. கோத்திரப் பொருத்தம் இல்லாமல் செய்தால் சாஸ்திரத்திற்கு ரோதமாயிற்றே என்று பெண்ணின் தங்தை யார் பயந்தார். பெண்ணின் தாயாரோ ராமனே தம்முடைய மகளுக்குத் தகுந்த கணவன் என்று எண்ணினர். அதல்ை பங் துக்கள் ஒத்துக்கொள்ளா விட்டாலும் பாதகமில்லை, ராமனுக்கே மணம் செய்து கொடுக்கவேண்டுமென்று தமது கணவ ரிடம் வற்புறுத்திச் சொல்லி அவரை இசையும்படி செய்தார். பெண்ணும் அ ங் த மாப்பிள்ளையை மணந்துகொள்ளவே விரும்பினள். ஆனல் எதிர் பார்க் தபடி வைதீகர்கள் மணத்திற்கு வராமல் இருந்து விட்டார்கள் சீர்திருத்தவாதிகள் வந்து தம்பதிகளை ஆசீர்வகிக் கார்கள். இரண்டு குடும்பத் தாருடைய தைரியத்தையும் மெச்சினர்கள். அறிவா ளியான கணவர் கிடைத்ததற்காக மணமகள் சங் தோஷப்பட்டாள். நல்ல மனைவி கிடைத்ததற்காக மணமகன் சங்தோஷப்பட்டார். மணமகளாகிய திரிபுரசுக் கரி அம்மாள் கணவருக்கு எல்லாவிஷ யங்களிலும் உற்ற துணைவராக இருந்து வருகிரு.ர். ராமன் டிபுடி அக்ன்ெ ளண்டன்ட் ஜெனரல் வேலையை கல்கத்தாவில்போய் ஒப்புக்கொண் டார் அவர் உற்சாகமாக வேலைசெய்தபோதிலும் அவ ருடைய மனத்தில் ஒரு குறை இருந்துகொண்டே இருந்தது. விஞ்ஞான ஆராய்ச்சிசெய்ய சக்தர்ப் 360