பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலர். ஸி. வி. ராமன்

பம் இல்லையே என்று வருந்தினர். சாதாரணமான வர்கள் உத்தியோகத்தில் எப்படி உயர்வது என்ப தையே சிக்கித்துக்கொண்டிருப்பார்கள். ஆனல் இ வ ரு ைடய ம ன .ே மா விஞ்ஞானத்திலேயே ஆழ்ந்துபோயிருந்தது.

ஒருநாள் தமது காரியாலயத்திலிருந்து வீட்டுக் குப் போய்க்கொண்டிருந்த பொழுது ஒரு கட்டடத் தின்முன் விஞ்ஞான வளர்ச்சிக்கான இந்திய சங் கம்” என்று எழுதிய ஒரு பலகை தொங்கவிடப்பட் டிருக்கதைக் கண்டார். இது உண்மைதான, இப் படியும் ஒரு சங்கம் இந்தியாவில் உணடா என்று ஆச்சரியப்பட்டார். உடனே டிராம் வண்டியி லிருந்து கீழே குதித்து அந்தக் கட்டடத்திற்குள் சென்றார். அங்கே பல விஞ்ஞானிகள் கடடியிருங் தார்கள். அங்கச் சங்கத்தின் காரியதரிசியைக் கண்டு பேச விரும்பினர். அதற்காக ஒரு நேரத் தைக் குறிப்பிட்டு ஏற்பாடு செய்துகொண்டு வீட்டுக் குத் திரும்பினர்.

மறுகாள் காரியதரிசியைப்போய் பார்த்தார். தம்முடைய விஞ்ஞான ஆராய்ச்சிகள் அடங்கிய கட்டுரையைக் காண்பித்தார். அதைக் கண்டதும் காரியதரிசி அவர் ஆராய்ச்சி செய்வதற்கு வேண் டிய வசதிகள் செய்வதாக வாக்களித்தார். ராம அனுக்கு ஆராய்ச்சிசாலை தேவையாயிருந்தது. அங் தச் சங்கத்தின் ஆராய்ச்சிசாலைக்கு பெரிய விஞ் ஞானி ஒருவர் தேவையாயிருந்தது. இப்பொழுது அந்தக்குறை நீங்கி உலகம் முழுவதும் புகழ்பெற்று விட்டது.

267