பக்கம்:விஷக்கோப்பை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு

107


சி. பி. சிற்றரசு 107 அத்தன்கய மனிதர்கள். இங்கே வீழ்ந்துள்ளனர். அவர்களது ந்கரமும், - அவர்களு கு, அத்தகைய யான நேரத்திலிருந்து நாம் விட்டு வைக்கப் படுவோமாக என்பதே. ஆளுல் நாம் வெற்றியின் குறைந்த ஊக்கத்துடன் நமது பகைவரை எதிர்ப் படுதலே உறுதியாக அணுக வேண்டும். நரம் பலம், பெறுவோம். இரு முறை கூறிய வாதங்களிலிருந்து மட்டுமேயன்றி போரிலே வீரத்தைக் காட்டுவது. எவ்வளவு நேர்த்தியானதாகவும், உயர்ந்ததாகவும் இருக்கிறது. ஆளுல் நாள்தோறும் நமக்கு முன்னல் இருக்கும் நமது பெரிய நகரத்தின் வாழ்க்கைக் காட்சி களையும், அவற்றைப் பார்க்கும்போது நகரிடத்து மேன்மேலும் காதலுற்றும், இன்னும் நகரத்தாயின் இப்பெருமையனைத்தும், அவளுடைய குழந்தைகளின் வீரத் துணிவுக்கும், தம் கடமையை அறிந்த அறிஞர்க் கும், நல்ல மனிதனின் தற்காப்பு கட்டுப்பாட்டுப் பணிக்கும், அவள் சார்பாக உயர்ந்த காணிக்கையாகத் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்த மனிதர்களுக்கும், கடமைப்பட்டதென்பதை நினைவிலிருத்திக் கொண்டு, நகரத்தின் சுறுசுறுப்பான காட்சியிலிருந்து உறம் பெறுவோமாக, அவ்வாறு அவர்கள் தங்கள் உடல் களைப் பொது நன்மைக்குத் தந்துவிட்டு, ஒவ்வொரு வரும் தமது சொந்த நில உரிமையாக, என்றும் இறவாப் புகழையும் அதனோடு அனைத்தினும் நனி யுணர்வாகக் கல்லறைகளில் அவர்களுடைய எலும்பு களை வைத்திருப்பதன்று. ஆனல், மனிதர்கள் உள்ளங்களில் வீடமைத்துப் பசுமையாகவே இருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/112&oldid=1331495" இலிருந்து மீள்விக்கப்பட்டது