பக்கம்:விஷக்கோப்பை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

விஷக்கோப்பை


108 விஷக்கோப்பை

அங்கு அவர்களுடைய புகழை உள்ளங்கிளர் பேச்சாக வெளிப்படுத்தவும்,’அல்லது அம்மனிதர்களும் வாய்ப் பிற்குத் தக்கவாறு செயல் புரிந்திடும்படியான உயர்வைப் பெறுகிரு.ர்கள். ஏனென்ருல் உ ல க முழுவதுமே புகழ் பெற்ற மனிதர்களின் கல்லறையே எவ்வாறெனில் அவர்களுடைய வரலாறு அவர்கள் பிறந்த மண்ணில் புதைக்குழிக் கல்லின் மேல் மட்டுமே செதுக்கப்பட்டிருக்கவில்லை. ஆனல் தொலை வில் உள்ள உயிர்களின் கண்ணுல் காணக்கூடிய அடையாளத்துடனன்று. ஆனல் மற்ற மனிதர் களின் உயிர்ப் பொருள்களுடன் இணைக்கப்பட்டிருக் கின் ADjil. இப்போது நீங்கள் அவர்கள் ஆற்றியுள்ள வற்றில் அவர்களை மிஞ்சுவதற்குப் போட்டியிட வேண்டும். எனவே நான் நம்முடன் நிற்கும், இறந்துபட்டோரின் பெற்ருேருடன் புலம்பவில்லை. அவர்களுக்கு ஆறுதல் கூறுவேன். ஏனென்ருல், அவர்களுக்குத் தெரிந்தவை அவர்கள் பலவகைப்பட்ட வாய்ப்புகள் கொண்ட உலகத்தில் பிறந்திருப்பதும், எ வ னு க் கு நல் வாய்ப்புகள் கிடைக்கப்பெறுகிறதோ, அ. வ ேன மகிழ்ச்சியாக இருப்பவகைக் கணக்கிடப்படலாகும் என்பதும், உச்சமான சோகம் உங்களுக்கு இன்றிருப் பது போன்றது, அல்லது உயர்ந்த வீழ்ச்சி. வாழ்வும் மகிழ்ச்சியும் அதே அளவாக வகுக்கப்பட்டிருக்கும் இவர்களுக்கு நேர்ந்தது என்பதாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/113&oldid=1331496" இலிருந்து மீள்விக்கப்பட்டது