உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விஷக்கோப்பை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

விஷக்கோப்பை


22 விஷக்கோப்பை

மெலி : ஆமாம். உண்மையாக இவர்கள்தான். சாக்: இவர்கள் எல்லோருமா, அல்லது ஒரு θευσπλ மெலி: எல்லாருந்தான். * - சாக்: தெய்வத்தின்மீது ஆன. இதோ கூடியிருக் கிருர்களே இந்த மக்கள்? - மெலி : இவர்களுந்தான். ಈTಶಿ : செனெட்சபை உறுப்பினர்கள்? மெலி : அவர்களுந்தான். சாக் . ஆகவே என்னைத்தவிர ஏதென்ஸ் நகர மக்களனைவரும் வாலிபர்களைச் சீர்திருத்துகிருர் களல்லவா? மெலி: ஆமாம். சாக் : ஒர் ஐயம். குதிரைகளை எடுத்துக்கொள் * வோம். அவைகளை ஒருவன்மட்டிலும் துன் புறுத்தி உலகிலுள்ள மற்றெல்லோரும் அதற்கு நன்மை செய்கிருர்களா? அப்படிச் சொல்வது உண்மைக்கு நேர்மாருனதல்லவா? ஒருவனுக்குத் தான் அப்படிச் செய்ய முடிகிறது. பலபேருக்கு அப்படிச் செய்ய முடியவில்லை. அதாவது குதிரையைப் பழக்குகிறவன் நன்மை செய்கிருன். பயன்படுத்துகிறவர்கள் தீமை செய்கிரு.ர்கள். இது உண்மைதானே? மெலிடஸ்? இன்னுமொரு கேள்வி கேட்கிறேன். கெட்டவர்களோடு வாழ் வது நல்ல்தா - நல்லவர்களோடு வாழ்வது நல்லதா? தன்னோடு இருப்பவர்களால் தனக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/27&oldid=1331410" இலிருந்து மீள்விக்கப்பட்டது