உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெறுந்தாள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா. சீ 25 'ஒரு அதிர்ச்சி. அவ்வளவுதான்” என்று முடித்தாள். "Who wants her explanation?" -96.16s 6%róðið (LITGB365 வேண்டும் என்று அவர் கேட்டார். 'இதை உணராதவர்க்கு எடுத்துச் சொல்ல வேண்டும். This is simply a set back, soliroug, cumpe,î60 gIpLGâaip și இழப்பு: அவ்வளவுதான்' 'யார் இல்லை என்று சொன்னது?” 'அது மறுபடியும் அடைய முடியும். அது அடைந்த பிறகு அவள் விதவை அல்ல', "Yes | agree (அதை ஒப்புக் கொள்கிறேன்)' "அதைத்தான் சொல்ல வந்தேன். எனக்கு மறுவாழ்வு அளித்ததாக அடிக்கடிச் சொல்லிக் காட்டுகிறீர்களே அதைத்தான் வெறுக்கிறேன்'. எனக்கு உண்மைப் பெண்ணைப் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படவில்லை. அவள் இரத்த ஒட்டம் நிறைந்த மனிதப் பிறவியாகத் தெரியவில்லை. எழுத் தோட்டம் நிறைந்த காவியப் பாவையாகக் காட்சி அளித்தாள். எழுத்தாளன் படைப்பில்தான் இந்த மாதிரிப் பெண்ணைப் படைக்க முடியும் என்பதை உணர முடிந்தது. "Oh i am sorry" என்று கொழு கொழுத்த உச்சரிப்பில் அச்சொற்கள் வெளியாயின. "I have patents எனக்கு நோயாளிகள் காத்துக்கிடக்கிறார்கள்' என்று சொல்லி வெளியேறினார். "He has no patience; eosa, CŞā65L 6). Insp;60)loGu I இருப்பது இல்லை' என்று என்னிடம் அவரைப் பற்றி ஒரு சொல்லோவியத்தைத் தந்தாள். அவள் எதை நினைத்துக் கொண்டு சொன்னாள் என்பதை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/26&oldid=914528" இலிருந்து மீள்விக்கப்பட்டது