உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெறுந்தாள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 வெறுந்தாள் டாக்டர் வந்ததை மறந்து விட்டு நான் இப்படி ஏதோ சிந்தனைகளில் ஆழ்ந்து விட்டேன். அவரை முற்றிலும் மறந்துவிடவில்லை. அவரை உட்கார வைத்துவிட்டுத் தான் என் நினைவுகளை அது போன வழியில் விட்டுவிட்டேன். அவர் கொஞ்ச நேரத்துக்கெல்லாம் "Can I smoke?" என்று கேட்டார். 'உங்களால் முடியும்' என்று ஆங்கிலத்தில் சொன் Gorgāt. "You can smoke" GT6:13 pois. 'உங்கள் இலக்கியத்தில் too much morality அதைப் பற்றியே பேசுகிறீர்கள். அதுதான் எனக்குப் பிடிக்க வில்லை' என்று மிக வேகமாகச் சொல்லிவிட்டார். எனக்கு அது தூக்கி வாரிப் போட்டது. அது புதிய கருத்து என்பதற்காக அல்ல. நான் நினைத்துக் கொண் டிருக்கிற மாதிரியே அவர் பேசினாரே என்பதற்காக. 'இலக்கியம் வாழ்க்கையை உணர்த்தவில்லை. ஒழுக் கத்தைப் போதிக்கிறது” என்று அவர் மேலும் பேசினார். 'அது நல்லது தானே' என்றேன். 'நேருவின் சுயசரிதையைப் படித்திருக்கிறாயா' என்று கேட்டார். 'எல்லாவற்றையும் எப்படி ஒருவர் படித்து வைக்க முடியும்; பார்த்திருக்கிறேன்' என்றேன்.

    • * «

"Religion is a kill joy” “-915 Tougl Fuou ulo 3ịb($$T6ąż6D45 அழிப்பது” என்று எழுதியிருக்கிறார். 'நல்லதுதானே' என்று அதே பாடத்தை ஒப்புவித் தேன்'. 'உங்களுக்கு இது தான் தெரியும்; என மனைவிக்கும் அதுதான் மன நோய்' என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/61&oldid=914570" இலிருந்து மீள்விக்கப்பட்டது