பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

92 A VOCABULARY IN


The Communion Lord's Supper =பரிசுத்த இராப்போசனம் A Penanees a Mortification =தபம், தபசு The Blessing, Benedietion =ஆசீர்பாதம் Section Fourth. நாலாம்பிறிவு God =பராபரன் Jesus Christ =ஏசுக்கிறிஸ்து , இரம்சகரி God Almighty =சறுவவல்லமையுள்ளபராபரன் The Attributes =தேவலட்சணங்கள் The Divine Judge =தெய்வீகஞாயாதிபதி The Redeemer =மீட்பவர் The Saviour of the World =உலகரட்சகர் The Providence =தெய்வச்செயல் The Passion =பட்டபாடு The Redemption =மீட்பு The Resurrection =உயிர்த்தெழுந்திருக்குதல் The Ascension =பரமண்டலமேறுதல் The Glory =மோட்சம், பரம் ஆனந்தம் The Blessedness, Beatitude =மோக்கிஷபாக்கியம் The Saint, the Blessed =பரிசுத்தர் An Archangel =ஒருபிறதான் சம்மனசு An Angel =ஒரு சம்மனசு Spare =ரெட்சிக்கிறது Gracious =கிறுபையாயிருக்கிறது Mercy =இரக்கம் Miracles, Wonders =அதிசயம் Judgemenet =ஆக்கினை, நடுத்தீர்வை Vanities of the World =உலகமாய்கை The Devil =பிசாசு The Familiar Spirit =குட்டிப்பிசாசு Sin =பாவம் The Original Sin =சென்மப்பாவம் An Actual Sin =கற்மப்பாவம்