பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ENGLISH AND TAMIL. 93


Section Fifth =அஞ்சாம் பிறிவு THE REMARKABLE TIMES OF A YEAR வருஷத்திற் கொண்டாடப்பட்ட சுபநாட்கள் A Feast, Festival =திருநாள் New Year's Day =புதுவருஷம் Christmas Day =கற்தர்பிறந்த திருநாள் The Epiphany =மூன்றிராசாக்கள் திருநாள் Lent =தபசு நாட்கள் Ash Wednesday =நீறிடுகிற புதன்கிழமை Palm Sunday =குருத்தோலைக் கொடுக்கிற ஞாயிற்றுக்கிழமை Maundy Thursday =பெரியவியாழக்கிழமை Good Friday =பெரியவெள்ளிக்கிழமை Holy Saturday =பரிசுத்த சனிக்கிழமை Easter-day or Paschal Day =உயிர்த்தெழுந்தத்திருநாள் The Ascension =பரமண்ட லமேறிய திருநாள் The Resurrection =உயிர்த்தெழுந்தத்திருநாள் CHAPTER XV. ௰௫. தொகுதி OF A SCHOOL AND EDUCATION பள்ளிக்கூடமுங் கல்வியினுடைவும். Section First. முதற்பிறிவு. A School =பள்ளிக்கூடம் A Free School =தருமப்பள்ளிக்கூடம் A Boarding School =சாப்பாடு கொடுக்கிற பள்ளிக்கூடம் An Academy =சாஸ்திரப்பள்ளிக்கூடம் An Education =படிப்பு Learning =கல்வி Master =உபாத்தியார் A Teacher =கற்பிக்கிறவர் A Tutor =சிறுபிள்ளைகள் உபாத்தியார் A Scholar =சீஷன் A Form =வரிசை A Bench =விசிப்பலகை

- . ப / உபாத்தியார் சீவன்