பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

250


எட்டாம் இணைப்புப்பட்டியல்
[344(1), 351 ஆகிய உறுப்புகள்]
மொழிகள்

1. அசாமியம்
2. வங்காளி
[1][3. போடோ
4. தோக்ரி]
[2][5]. குஜராத்தி
[3][6]. இந்தி
[3][7]. கன்னடம்
[3][8]. காஷ்மீர்
[3][9]. கொங்கணி
[4][10. மைதிலி]
[5][11]. மலையாளம்
[6][12]. மணிப்புரி
[6][13]. மராத்தி
[6][14]. நேப்பாளி
[6][15]. ஒரியா
[6][16]. பஞ்சாபி
[6][17]. சமஸ்கிருதம்
[7][18. சந்தாலி]
[8][19]. சிந்தி
[9][20]. தமிழ்
[9][21]. தெலுங்கு
[9][22]. உருது


  1. 2003 ஆம் ஆண்டு அரசமைப்பு (தொண்ணூற்று இரண்டாம் திருத்தம்) சட்டத்தால் புகுத்தப்பட்டது.
  2. பதிவு 3, மேற்படி சட்டத்தால் பதிவு 5 என மறு எண்ணிடப்பட்டது.
  3. 3.0 3.1 3.2 3.3 பதிவுகள் 4 முதல் 7 வரை, மேற்படி சட்டத்தால் பதிவுகள் 6 முதல் 9 வரை என மறு எண்ணிடப்பட்டது.
  4. மேற்படி சட்டத்தால் புகுத்தப்பட்டது.
  5. பதிவு 8, மேற்படி சட்டத்தால் பதிவு 11 என மறு எண்ணிடப்பட்டது.
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 6.5 பதிவுகள் 9 முதல் 14 வரை, மேற்படி சட்டத்தால் பதிவுகள் 12 முதல் 17 வரை என மறு எண்ணிடப்பட்டது.
  7. மேற்படி சட்டத்தால் புகுத்தப்பட்டது.
  8. பதிவு 15, மேற்படி சட்டத்தால் பதிவு 19 என மறு எண்ணிடப்பட்டது.
  9. 9.0 9.1 9.2 பதிவுகள் 16 முதல் 18 வரை, மேற்படி சட்டத்தால் பதிவுகள் 20 முதல் 22 வரை என மறு எண்ணிடப்பட்டது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/276&oldid=1466850" இலிருந்து மீள்விக்கப்பட்டது