பயனர்:Meykandan

விக்கிமூலம் இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

பெயர்: மெய்கண்டான், சி.

தந்தை+தாய் பெயர்கள்: திரு ந.சு.சின்னச்சாமி / திருவாட்டி அழகம்மாள்

பாலினம்: ஆண்

படிப்பு: எம்.ஏ.,எம்.ஃபில்

வகித்த பதவி: பேராசிரியர்,

தமிழ்த்துறை,
தமிழ்நாடு அரசு கல்லூரிக் கல்விப்பணி. (ஓய்வுபெறும் முன் பணிசெய்த இடமும் கல்லூரியும்:
பெரியார் ஈ வே ரா கல்லூரி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு)

தற்போதைய நிலை: பேராசிரியர் (ஓய்வு)

இருப்பிடம்: 499, அன்பழகன் தெரு, டாக்டர் கலைஞர் கருணாநிதி நகர், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு (அ.கு.எண்:620021)

மின்னஞ்சல்: meykandan@hotmail.com

படைப்புக்கள்(நூல்கள்): 1. பில்கணீயமும் புரட்சிக்கவியும்- ஓர் ஒப்பாய்வு

2. கம்பனில் ஓர் ஒப்பாய்வு (அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பவழவிழா வெளியீடு)

"http://ta.wikisource.org/w/index.php?title=பயனர்:Meykandan&oldid=9545" இருந்து மீள்விக்கப்பட்டது