பயனர் பேச்சு:Shanmugamp7
விக்கிமூலம் இருந்து
ஆலமரத்தடியை பார்க்கவும். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:51, 31 மே 2012 (UTC)
வன்குறியாக்க பிணக்குகள் [தொகு]
நான் வன்குறியாக்கம் செய்ததில் சில பிணக்குகளை நானே கண்கூடாக பார்க்க நேரிடுகிறது. தற்போது உள்ள பிணக்குகளில் சில,
- பார்க்க
- விக்கிமூலம்:கையொப்பம் திட்டத்தின் பக்கத்தில் இல்லாமல் கட்டுரைப் பக்கத்தில் உள்ளது
- விக்கிமூலப் பகுப்புகளில் பெரும்பாலானவை மேற்கூறியவாறு செயல்படுகிறது
விரைந்து சரிசெய்யவும். இப்பக்கத்தின் வாயிலாக நான் செய்த மாற்றங்களை அறிந்து கொள்ளலாம். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 07:58, 5 ஜூன் 2012 (UTC)
- இப்போதுள்ள பிரச்சினை என்னவெனில் ஏதேனும் சிறு மாற்றங்கள் கட்டுரையில் செய்தாலும் முழுப்பக்கமும் வழிமாற்றாக மாறிவிடுகிறது.. மீண்டும் மீண்டும் அதே பக்கத்திற்கே (வழிமாற்றி பக்கத்திற்கே) வழிமாற்றப்படுகிறது. மேலும் பக்க வரலாறும் காணாமல் போய்விடுகிறது.. முன்பே அப்பக்கத்தை நகலெடுத்து வைத்திருந்தால் மட்டுமே இயலும் (தொகுத்தும் நகலெடுக்க இயலவில்லை வழிமாற்றி மட்டுமே உள்ளது). அண்மைய மாற்றங்களில் உள்ள திருத்த வரலாற்றின் வேறுபாடுகளை வைத்தே நகலெடுத்து மாற்றினேன்.. அவ்வாறே அனைத்தையும் செய்ய முயல்கிறேன்.. முடியாதவற்றை இரவியே செய்ய இயலும் (ஒருவேளை நீக்கல் பதிவில் பக்க வரலாறு இருக்கலாம்) .. பார்க்க பக்க வரலாறு--Shanmugamp7 (பேச்சு) 08:35, 5 ஜூன் 2012 (UTC)
-
-
- நகலெடுக்க என்னிடம் ஒரு யேசனை உள்ளது. ஆனால் அது சற்று கடினமான வழியே. இரவி வரும் வரையில் காத்திருப்பிருப்பதற்கு பதிலாக, இதனை முயன்று பார்க்கலாமே ? கூகிள் தளத்தில் மீளமை செய்ய வேண்டிய பக்கத்தினை தேடினால் கிடைக்கும் "Cached" பகுதியை அழுத்தினால், முன்பிருந்த தகவல்களை அதுகாட்டும். அப்பக்கத்திலிருந்து தகவல்களை மீட்டு விடலாம். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:09, 5 ஜூன் 2012 (UTC)
-
- இந்த விக்கியில் அண்மைய மாற்றங்கள் மிக குறைவு என்பதால் எளிதாக வேறுபாட்டை தொகுத்து முடிந்த வரை சரி செய்து விட்டேன் தினேஷ்:).. இந்த உரையாடல் பக்கம் ஒன்று மட்டும் சரி வர மாட்டேன் என்கிறது :) ..அனைத்து விக்கிமூலம் பக்கங்களும் இப்போது திட்டப் பக்கங்களாக மாறிவிட்டன.. இன்னும் இங்கு மட்டும் இற்றையாகவில்லை.. கூடியவிரைவில் சரியாகி விடும் என நினைக்கிறேன்..:)--Shanmugamp7 (பேச்சு) 10:36, 5 ஜூன் 2012 (UTC)
- சரியாகிவிடுமென்று தான் எனக்கும் தோன்றுகிறது. வேண்டுமானால் ஸ்ரீகாந்திடம் இந்த வழு உள்ள பக்கம் பற்றி கேட்கலாம், அதன் உள்ளடக்கத்தினை கூகிளின் உதவியுடன் மீட்டெடுத்துள்ளேன். பார்க்கவும். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 11:15, 5 ஜூன் 2012 (UTC)
- ஸ்ரீகாந்திடம் கேட்டுள்ளேன் தினேஷ்.. விரைவில் சரி செய்வார் :)--சண்முகம்ப7 (பேச்சு) 11:47, 5 ஜூன் 2012 (UTC)