பயனர் பேச்சு:TamilBOT

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

திட்டம்-1[தொகு]

தற்போது நாட்டுடைமை நூல்களின் கூகுள் எழுத்துணரித் தரவுகளை இடபக்கமும், அதற்குரிய நூலின் பக்கத்தினை, படமாக வலப்பக்கத்திலும் அமைக்கும் பணியைச்செய்கிறது. மேலும், இந்நோக்கத்திற்காக, உரிய மின்னூல்களை, பொதுவகத்தில் (காண்க: தமிழ் விக்கிமீடியா திட்டங்கள்(இடபக்கமுள்ளது)), நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் அனைத்தினையும், பொதுகள உரிமக்குறிப்புகளோடு பதிவேற்றுகிறது. காண்க:c:Category:PDF files in Tamil with CC0 1.0 license--உழவன் (உரை) 04:37, 24 ஜனவரி 2016 (UTC)


Broken[தொகு]

Some edits are broken, please check--சண்முகம்ப7 (பேச்சு) 08:22, 16 பெப்ரவரி 2016 (UTC)

நீங்கள் செய்த மாற்றங்களைக் கண்டேன். எதனால் என்தை அறிந்தேன். இனி வராது. இருப்பினும், இனி கவனமாக செயற்படுகிறேன்.--உழவன் (உரை) 08:28, 16 பெப்ரவரி 2016 (UTC)

திட்டம்-2[தொகு]

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:TamilBOT&oldid=98557" இலிருந்து மீள்விக்கப்பட்டது