பக்கம்:அழகர் கோயில்.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

362 அழகர்கோயில் பின் புறப்பாட்டுத் தளிகை அமுதுசெய்து அதிகாரிகள் சேவித்து ஜோசியர் குறித்த லக்கினப்படி பெருமாளை சூத்திரசீர்பாதமாக எழுந்தருளச் செய்து கொண்டப்ப நாயக்கர் மண்டபத்துக்கு எழுந் தருளச் செய்து காட்டுத்தளிகை தோசை பொங்கல் பிரசாதம் அமுது செய்து கோஷ்டிவிநியோகம் நடை பெறும். வெள்ளியக்குன்றம் ஜமீன் தார் ( Tதுகாவலர்) கோவிலுக்கு வந்தவுடன் அகுளிப்பாடு14 கொண்டு அவருக்கு மரியாதை செய்து கொண்டப்ப நாயக்கர் மண்டபத்திலும் ஜமீன்தாருக்கு பரிவட்டம் மரியாதை செய்வித்து ஸ்ரீபெருமாள் பல்லக்கில் மதுரைக்கு எழுத்தருளல். ஸ்ரீபெருமாள் மதுரைக்கு சவ்வாரி பல்லக்கில் எழுந்தருளும் போது பெருமாளுடன் குடை, சுகுட்டி எடுபிடி வகையறாக்கரும். கருவூலப் பெட்டி பாத்திரப்பெட்டி, பரிவட்ட பெட்டிகள் எடுத்துவர வேண்டியதற்காக வலையப்பட்டி, தாயக்கப்பட்டி, கள்ளந்திரி, மாங் குளம், சோதியாபட்டி கிராமங்களிலுள்ள ஊழியர்களிடம்6 ஷ rமான்களையும் பெட்டிகளையும் டியார்கள் ஒப்புக்கொண்டதற்கு ரிஜிஸ்டரில் கையெழுத்து வாங்கி ஒப்புவித்து அவர் அவர்களுக்குள்ள தே சை, பிரசாதம், அரிசி, ரொக்கப்பணம். வகையறா சுதந்தி சங்களை? கொடுத்து பெருமாளுடன் டி சாமான்களை கூடவே கொண்டுவரும்படி செய்து கொள்ள வேண்டியது. ஸ்ரீபெருமாள் பதினெட்டாப்படியில் பதினெட்டாம் படியானுக்கு1? கற்பூர ஆராத்தி செய்வித்து புறப்பட்டு வழிநடையில் திருமாலை ஆண்டார் மண்டபத்தில் வாசலில் நின்ற சேவையாக9 ஆண்டாருக்கு அருதிபரிவட்டம்*0 கோராப்பரிவட்டம்21 மரியாதை செய்வித்து வழக்கம் போல் வழிநடை மண்டபங்களில் மண்டபதார்கள் பெருமானை எழுந்தருளச் செய்வதற்கு ஏற்பட்ட மண்டபக் காணிக்கையை செலுத்திய மண்டபங்களில் மட்டும் பெருமானை நின்ற சேவையும், உட்கார்ந்தசேவையும்22 ஆக எழுந்தருளச் செய்து மண்டபங்களில் தேங்காய் பழம் வகையறா நிவேதனம் செய்து அந்தந்த மண்டபத் தாருக்கு குறிப்பிட்ட படிக்குள்ள தேரத்தில் மாலை பரிவட்டம் மரியாதை செய்வித்து அப்பன்திருப்பதி ஜமீன்தார் மண்டபத்தில் &மீன்தாருக்கு கோரா அருதிப்பரிவட்டம் மரியாதை செய்தும் பிள் மறவர் மண்டபத்தில் 2% மண்டபதாரருக்கு கோராப் பரிவட்டம் ம யாதை செய்வித்து வழிநடை மண்டபங்களில் வழக்கப்படி எழுந்தருளி மாலை 4 மணிக்கு மூன்றுமாவடி மண் டபத்திற்கு எழுந்தருளி அங்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/369&oldid=1468252" இலிருந்து மீள்விக்கப்பட்டது