பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

町6 இதிகாசக் கதாவாசகம். மாட்டேன்” என்று மொழிந்தான். அதற்கு அசுவினி தேவர்கள் அவனே நோக்கி, ‘அன்ப பன்னுள்கட்குமுன் னர் ஒருமுறை உன் குருவும் இவ்வாறே எங்களைத் துதிக்க போது நாங்கள் கொண்டுவந்து கொடுக்க பகடினங்களே அவர் அவரது ஆசாரியருக்குத் தெரியாமலே சாப்பிட்டார். ஆகையால் உன் உபாத்தியாயர் செய்தது போலவே நீயும் செய்யலாம். இதனுற் குற்ற மொன்றுமில்லை யென்று சொன் ஞர்கள். அதற்கு உபமத்யு அவர்களேப் பார்த்து, 'தேவ வைத்தியர்களே! தானே குருவின் ஆணையில் அணு வும் பிசகாது நடப்பவன்; இப்படிாடப்பதினுல் எத்தகைய கஷ்டங்கள் வரிலும் அவற்றைப் பொருட்படுத்தேன்; இக் காரியந்தவிர வேறு நீங்கள் எதனை ஏவினுலும் செய்யச் சித்தமாயிருக்கின்றேன். இச்சொல்லே மாத்திரம் மீண்டும் சொல்லவேண்டாம்” என்று கேட்டுக்கொண்டான். அசு வினி தேவர்கள், உபமங்யுவின் வைாக்கியமான குரு பக்தி யைக் கண்டு வியந்து ‘உபமன்யு! உனது உறைப்பான குரு பக்தியை யறிந்து யாங்கள் மெச்சுகின்ருேம். உன் குரு வின் பற்களோ இரும்பாகவிருக்கின்றன; உன் பற்களோ பொற்பற்களாகட்டும்; இழந்த புறக்கண்களி, ண்டோடு கலை ஞானங்களாகிய அகக் கண்களேயும் நீ அடைவாயாக' என்று வரமீந்து சென்றனர். பின்பு உபமத்யு, உபாத்தியாயர் முன்பு கனக்கிட்ட கட்டளையே அசுவினி தேவர்களது அதுக்கிரகத்துக்கு ஆதாரமாயிருந்ததற்கு அகமகிழ்ந்து, அயோக தவுமியரா கிய ஆசிரியாை அடைந்து அவரது அடிகளைப் பணிந்து