பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 குருகுல வாசம். 77 கின்முன். உபாத்தியாயர் அவன் மீது அன்பு கூர்ந்து, 'அசுவினி தேவர்கள் அருளியபடியே நீ சகலகலா வல்ல வனுகவும் வேத பாாங்கதனுகவும் விளங்குவாய்' என்று அகக்கிரகித்து அனுப்பினர். உபமன்யு கன் இருப்பிடம் சென்று உலகத்தில் உயர்ந்த ஞானவாகுய் விளங்கின்ை. பிறகு அயோத தவுமியர், பைகன் என்னும் சிஷ் யனே நோக்கி, பைதனே! நீ என் கிரகத்தில் நான் சொல் அகி ற பரியக்தம் பணிகளே யெல்லாம் செய்துகொண்டிருக் கவேண்டும்; அதனுல் நீ விரும்பின வித்தை கைகூடும்” என்று சொன்னர். அங்ஙனமே பைதனும் மகிழ்ச்சியுடன் பல வருடங்கள் பணிகள் கன்காற்றிக் குருகுல வாசம் செய்து வந்தான். எருது போலச் சுமைகளை யெல்லாம் சுமந்தான். வெப்பம், பசி, தாகம் முதலிய கஷ்டங்களே யெல்லாம் பொறுத்து, ஊழியத்தை விடாது புரிந்து வந்தான். வெகு காலம் சென்ற பின் குருவுக்கு அவ னிடம் சந்தோஷம் பிறந்தது. குருவின் பிரீதியிஞலே பைதன், ஈடும் எடுப்பு மற்ற கல்வியறிவையுடையவனுய்ப் பிரகாசித்தான். - ஆகளுல் தவுமியர் பைகன நோக்கி "உனது விருப்பம் கிறைவேறிற்று இனி நீ செல்லலாம்' என்ருர். அதன்மேல் பைகன் குருகுல வாசத்தை முடித் துக் குருவினிடம் விடைபெற்று வணங்கிப் போய்க் கிரு. கஸ்தாச்சிரமத்திற் புகுந்து பல சிஷ்யர்களுக்குக் குருவாக விளங்கி இருந்தான்.