உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 இராசராச சேதுபதி

5 O

மைம்மானும் வண்மையன் பாற்கர பூபன் வரத் துதித்தோன் தம்மானே மீது நிதிப்பொறை கொண்டு தரணிபர்வக் தெம்மா னருளெனுஞ் சீராச ராச னிருங்கிரியா ரம்மானை யீங்தன ரீந்தில ரென்கொ லதிசயமே.

மைம்மா னும் - மேகத்தை ஒக்கும்; வண்மையன் - கொடையாளன் ; நிதிப்பொறை - நிதிப்பாரம்; தரணிபர் - பூமியாளும் மன்னர்; அம் - மானை - அம்மானைக்காய்கள்; அம் ஆனை ஈந்தனர் - அழகிய யானை யாகிய முலையினைத் தந்தனர்; அம் மானை ஈந்திலர் - அழகிய மானைப்போன்ற கண்ணைத் தந்தாரில்லை; ஒன்று கொடுத்து நிற்கை யில் அதைக் கொடாதவருமாதல் அதிசயம் விளைப்பது என்பதாம்.

51

தின முடிப் புற்ற நியமத்த ைென்னர் செருமுடித்துச் சின முடிப் புற்றவன் சீராச ராசன் றிகிரியன்னுய் தன முடிப் பற்று வெளிப்பட் டிடையே தளர்ந்த துவோ கன முடிப் புற்ற குழலாய் விழிக்கைக்குக் காரணமே.

நியமத்தன் - திட்டமிட்டுக் கடமைகளைச் செய்பவன்; ஒன்னார் - பகைவர்; செரு - போர்; திகிரி - மலை; தனமுடிப்பு அற்று வெளிப் பட்டு இடையே தளர்ந்ததுவோ - பொருள் முடிப்புக் கையற்று வெளிப் படலால் இடையிலே தளர்ச்சி எய்தியதோ. விழிக்கைக்குக காரணம் - நீ செயலொன்று மின்றி விழிப்பதற்குக் காரணமென் என்பது வெளிப் படை. தனம் முடிப்பு அற்று - முலைகள் கச்சுமுடிதலற்று வெளித் தோன்றா நிற்க; இடையே தளர்ந்ததுவோ - இடையொன்றே தளர்ந் ததுவோ; விழிக் கைக்குக் காரணம் - விழியுடன் கூடிய கையுடைமைக்குக் காரணம். அத் தளர்ச்சியைக் கானப் பொறாமல் கண்ணை மூடினை என்றவாறு கனம் முடிப்புற்ற குழலாய் - மேகத்தை எடுத்து முடிந்தது போன்ற கரிய கூந்தலை யுடையாய் .

52

வில்லிடை யேகொண்ட வள்ளிய செங்lையன் வெல்புயங்கள் கல்லிடை யேகொண்ட சீராச ராசன் கரங்தையன் னுர் மெல்லிடை யேகிக் கெடுதலுற் றர்கடன் மேவுகையார் கல்லிடை யேகிப் படைத்தது காட்டினர் கந்தமக்கே