பக்கம்:இலக்கியச்சுவை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59

வல கவிராயர்‌ சொல்லுகிற சன்று கம்பன்‌ சொன்னதாகக்‌ பொழுது நமது தமிழுணர்ச்சி எவரெஸ்ட்‌ முகட்டில்‌ ஏறி நின்று எக்களிப்‌ படைகறது! இது மட்டுமா?

“கன்னியே ஆனாலும்‌ கவிதை இது வென்று உன்னி உணர்வதற்கும்‌

உள்ளத்தில்‌ திறமுண்டு சின்னஞ்‌ சிறுபுலமை

செப்படி

வித்தைப்‌ புலமை

கன்னமிட்டுக்‌ கவிதைதனில்‌ கை வைக்கும்‌ பொய்ப்‌ புலமை சன்னமாய்ச்‌ செந்தமிழைச்‌ சாகடிக்கும்‌ வெறும்‌ புலமை இன்ன தென அறிவதற்கும்‌

இதயத்‌ தெளிவுண்டு”' என்று பாடி கவிராயர்‌ போலிப்‌ புலமையையும்‌ புரட்டுப்‌ புலமையையும்‌ கொல்லு கொல்லென்று கொல்லுகிறார்‌.

அதே பொழுதில்‌,

“டுகொல்லும்‌ இலக்கணத்தின்‌ கொத்தடிமை ஆகாமல்‌ சொல்லுக்குச்‌ சொல்லழகு சுகமாய்ச்‌ சுதி கூட்டக்‌ கல்லும்‌ கனிந்துருகக்‌ கவி சொன்ன

மாராசன்‌??

என்றும்‌

“சந்தத்தின்‌ இங்கிதமும்‌ செந்தமிழின்‌ மெய்யழகும்‌ சிந்தனையின்‌ லட்சியத்தின்‌

சிகரத்தின்‌ பொன்னொளியும்‌

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/59&oldid=1523017" இலிருந்து மீள்விக்கப்பட்டது