பக்கம்:இலக்கியச்சுவை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

36 குத்தெனக்கு என்னுளத்தைத்‌

தன்னடிமையாக்கி விட்ட பொன்னடியான்‌ அந்தப்‌ புலவன்‌ திருக்‌ கோமான்‌ !

“பாவியரின்‌ பண்பையெல்லாம்‌ பண்ணமைப்பில்‌ தான்‌ படைத்த காவியத்தின்‌ ஜீவியத்தில்‌ காட்டிவிட்ட கம்பனவன்‌

ஆவிகுளிர வந்த

அமுதக்‌ கவிக்‌ குமரன்‌ கோவில்‌ கொண்டான்‌! குடிக்‌ கொண்டான்‌!

என்‌ மனமே!

என்றும்‌ பாடி, கம்பன்‌ காதலில்‌ களிக்‌ கூத்தாடுகிறார்‌. கவிராயர்‌. இவர்‌ பாட்டைக்‌ கேட்டால்‌ நமக்கும்‌ தான்‌ கம்பன்‌ மீதும்‌ கன்னித்‌ தமிழ்‌ மீதும்‌ காதல்‌ சுரந்து: “மோடி கிறுக்குதடி பெண்ணே நல்ல மொந்தைப்‌ பழைய கள்ளைப்‌ போலே?! என்று பாரதியோடு சேர்ந்து பாடத்‌ தோன்றும்‌” தமிழ்‌ கவிதையில்‌, என்ற தமிழ்‌?” “இளமைத்‌ அன்னையை,

“பூந்தனமும்‌ பங்கிகளும்‌ பாடி யொரு மோடி செய்து வந்தவரை போனவரை வழி பார்த்து காசுக்காய்‌ முந்திதனை விரிக்கும்‌

மூடப்‌ புலவோர்கள்‌ வந்தவழி வாராத

வாலை அன்றும்‌.

இளங்குமரி??

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/60&oldid=1523018" இலிருந்து மீள்விக்கப்பட்டது