பக்கம்:இல்லற நெறி.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

இல்லற நெறி


றன; அவை காம உணர்ச்சியில் மன நிறைவு பெறுவதிலும் பங்கு பெறுகின்றன. இந்த நுட்பத்தையும் அகப்பொரு வின் சிறப்பையும் அறிந்த வள்ளுவப் பெருந்தகை. "முலை யிரண்டும், இல்லாதாள் பெண்காமுற் றற்று என்று கூறியுள்ளதை ஈண்டு எண்ணி மகிழ்க. இலக்கியமும் அறிவி யலும் சில சமயம் இணைந்து கைகோத்துச் செல்வதை உணர்க.

இனி, அடுத்த சடிகத்தில் பெண்ணிடம் தோன்றும் ஒரு சில ஹார்மோன்களைப் பற்றியும் அவற்றுடன் தொடர்பு கொண்ட வேறு சில செய்திகளையும் கூறுவேன்.

அன்புள்ள, திருவேங்கடத்தான்.

-- ੇ - குறள்,355

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/166&oldid=1285158" இலிருந்து மீள்விக்கப்பட்டது