உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இல்லற நெறி.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியலடிப்படையில் திருமணம் { 6 1

அன்பார்ந்த செந்தில்வேலனுக்கு,

நலன். நலனேயாகுக.

பெண்ணிடம் அதிகமான ஹார்மோன்கள்: இதற்கு முன் னர் எழுதிய கடிதமொன்றில் பெண்ணின் சூற்பைகளில் ஈஸ் டிரின், புரோஜெஸ்டின் என்ற இரண்டு ஹார்மோன்கள் உற். பத்தியாகின்றன என்று குறிப்பிட்டேன் அல்லவா? பெண் ணின் இனப்பெருக்கச் செயல்கள் ஆணின் இனப்பெருக்கச் செயல்களைவிட மிகவும் சிக்கலாக இருப்பதால் பெண்ணிடம் அதிகமான ஹார்மோன்களின் உற்பத்திநடைபெறுகின்றது: குற்பைகளில் உண்டாகும் முக்கிய ஹார்மோனகியஈஸ்டிரின் பெண்ணின் ஏனைய பிறப்புறுப்புகளின் வளர்ச்சியையும் அவளிடம் இடைநிலைப்பாலறிகுறிகளை உண்டாக்குவதை யும் கட்டுப்படுத்துகின்றது. ஆனல் பெண்ணிடம் மாத விடாய், கருப்பம், பால்சுரத்தல் ஆகிய செயல்களையுண் டாக்குவதில் பங்கு கொள்ளும் சூற்பைசளில் ஊறும் வேறு ஹார்மோன்களும் உள்ளன. எனினும், இச்செயல்களில் எல்லாம் சூற்பைகள், ஏனைய சுரப்பிகள் ஆகியவற்றையே (சிறப்பாக அடித்தலைச் சுரப்பியினிடையே) குறிப்பிடத் தக்க இடைவினை நடைபெறுகின்றது. அண்மைக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளால் அடித்தலைச் சுரப்பி தான் பாலுறுப்புகளின் தொகுதி முழுவதையும் செயற் படச் செய்கின்றது என்று கண்டறிந்துள்ளனர். இதன் முழு விவரங்களை உரிய நூல்களில் கண்டுகொள்க. ' -

ஆணிடம் விரையடித்தலால்' என்ன மாற்றங்கள் நிகழுமோ அவை போன்ற மாற்றங்களே பெண்ணின் குற் பைகளை நீக்குவதாலும் ஏற்படுகின்றன. சூற்பைகள் நீக்கப் பெற்ற பெண் பிராணியிடம் பெண் தன்மை வளர்வதில்லை;

168. The Illustrated Encyclopaedia of Sex Lá(175-180) 169. opulq-âşâl-Castration

இ-11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/167&oldid=597926" இலிருந்து மீள்விக்கப்பட்டது