பக்கம்:இல்லற நெறி.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362

இல்லற நெறி


பொருளதிகாரத்தையும், வள்ளுவரின்இன்பப்பாலையும் படித் துப் பல துட்பங்களை உளங்கொள்ளல் வேண்டும். தொல் காப்பியம் உனக்குப் புரியவில்லையாயின், 'தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை" என்ற நூலையாவது படித்துப் பயன் பெறுவாயாக.

இனி, இணைவிழைச்சின் இயல்புபற்றியும் அதனேடு, தொடர்புள்ள வேறு கில செய்திகளையும் அடுத்த கடிதத்தில் எழுதுவேன்.

அன்புள்ள, திருவேங்கடத்தான்:

29: சுப்புரெட்டியார், ந: தொல் காப்பியம் காட்டும் வாழ்க்கை. (பழநியப்பா பிரதர்ஸ், திருச்சி-2)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/368&oldid=1285255" இலிருந்து மீள்விக்கப்பட்டது