பக்கம்:இல்லற நெறி.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமணக் கை 49 #

அறுபத்துநான்கு கலைகளையும் குறிப்பிடுகின்றன. கலே மகளைக் குறிப்பிடும்,

ஆய கண்கள் அஆபத்து நான்கினேயும்

ஏய உணர்விக்கும் என்னம்மை’

என்ற வெண்பா அடிகளில் அறுபத்து நான்கு கலேகள் குறிப்பிடப் பெற்றிருப்பதைக் காண்க வாத்ஸ்யாயனர் பெண்ணின் பத்தை மட்டிலும் குறிக்கும் கருத்துகளே தி தன்னுடைய காம சூத்திரம்" என்னும் நூலில் விரிவாக ஆராய்ந்துள்ளார். அவர் பல்வேறுவகைப் புணர்ச்சி நிலை களேயும் எண்பத்து தான்காகப் பகுத்துப் பேசுகின்ருர். இத்த நிலைகள் யாவும் ( ) மனைவி முதுகைப் படுக்கையில் வைத்துப் படுக்கும் நிலை, (2) மனேவி ஒரு பக்கமாகப் படுக்கும் நிலை, (அ) மனைவி உட்கார்ந்த நிலை, (4) மனைவி நிற்கும் நிலை, (5) மனைவி மண்டியிட்டுக் கால்களையும் கைகளையும் நிலத்தில் ஊன்றிப் பகபோல் இருக்கும் நிலை என ஆறு பகுதிகளில் அடங்குகின்றன.

ஆடவர் பெண்டிரின் வகைகள்: இன்னொரு செய்தியை யும் ஈண்டு நீ அறிதற்பாலது. பாலின் நோக்க அடிப்படை யில் ஆடவரும் பெண்டிரும். அவர்களின் உறுப்பு களுக்கேற்றவாறும், (2) மீப்பண்புகளுக்கேற்றவாறும்,' (3) செயலின் விசைக்கும் தடுத்து நிறுத்தும் ஆற்ற லுக்கும் ஏற்றவாறும் மூன்று வகைகளாகப் பிரிக்கப் பெற்றுள்ளனர். பாலுறுப்புகளின் பருமனுக்கேற்றவாறு சி ஆண்கள் முயல் வகையினர். காளை வகையினர், குதிரை வகையினர் என்று மூன்று வகையினராகவும்; அதே அடிப் படையில் மகளிர் மான் வகையினர், பெண் குதிரை வகை

யினர், யானை வகையினர் என்று மூன்று வகையினராகவும் பிரிக்கப்பெற்றுள்ளனர்.

86. Stilisirls—Temperament 87, Gstusogi sãof—Force of actien 88. பருமன்-Size

இ-25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/407&oldid=598440" இலிருந்து மீள்விக்கப்பட்டது