உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இல்லற நெறி.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பால் பொருத்தக் கேடுகள் 43.3

37

அன்பார்த்த செத்தில்வேலனுக்கு, நலன், நலன் தெரிவிக்க.

உச்ச நிலை உணர்ச்சி: இதற்கு முன்னர் எழுதி கடிதங் களில் ஒன்றில் உச்சநிலை உணர்ச்சியைப் பற்றிக் குறிப்பிட் டிருந்தேன் அல்லவா? அதையும் பால்விருப்பமின்மையையும் ஒன்முக தினத்துக் குழம்பிக் கொண்டுள்ளாய் என்று உன் கடிதத்திலிருந்து அறிந்தேன். உச்சநிலை உணர்ச்சியை அடையும் திறன் பால்விருப்பமின்மையினின்றும் முற்றிலும் வேறுபட்டது. பால்விருப்பமின்மையையுடைய பென், பால்விருப்பம் என்ற அநுபவத்தையே அறியாள்; அல்லது அவளிடம் பாற்செயல் யாதொருவித இன்ப உணர்ச்சியை யும் எழுப்புவதில்.ை உச்சநிலை உணர்ச்சியை அடைய முடி யாத பென்னிடம் பால் விருப்பமும் இருக்கும்; பாற்செய வின்பொழுது உணர்ச்சிகளும் தீவிரமாகவே இருக்கும். ஆளுன், உணர்ச்சியின் உயர்நிலையை அவளால் காண முடி கின்றதில்.ை இதுவே இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என் பதை அறிக.

உச்சநிலை உணர்ச்சிய்ை அடைய முடியாத நில்ையும் பால் பொருத்தமின்மைக்கு மற்ருெரு மூலகாரணமாகின்றது. சாதாரணமாகப் புணர்ச்சியின் முடிவு கூரிய காம உணர்ச்சி களாலும் உச்சநிலை உணர்ச்சியை உண்டாக்கும் தசைகளின் சுருக்கங்களாலும் நிறைவு பெறுகின்றது என்பதை நீ நன்கு அறிவாய் எனினும், பெரும்பான்மையான பெண்கள் இந்த முடிவான நிலையை அடைதல் அரிது; என்றுமே அவர்கள் அந்நிலையை உணர்வதே இல்லை என்றுகூடச் சொல்லலாம். இல சமயம் இக்குறையும் திருமண மகிழ்ச்சியின்மைக்குக

劃一28

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/439&oldid=598511" இலிருந்து மீள்விக்கப்பட்டது