உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இல்லற நெறி.pdf/531

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகிழ்வுடைய இல்வாழ்க்கை 525。

செய்யுள் வழக்கம் அல்லது புலனெறி வழக்கம் என்று வழங்குவதும் உண்டு. இதனே,

நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புல்னெறி வழக்கம்

என்ற தொல்காப்பிய நூற்பாப் பகுதியால் அறியலாம். :நாடக வழக்காவது: சுவைபடவருவனவெல்லாம் ஒரிடத்து வந்தவனவாகத் தொகுத்துக் கூறுதல். அஃதாவது செல்வத் தானும், குலத்தானும், ஒழுக்கத்தானும், அன்பினுைம் ஒத்தார் இருவராய்த் தமரின் நீங்கித் தனியிடத்து எதிர்ப் பட்டார் எனவும், அவ்வழிக் கொடுப்போருமின்றி அடுப் போருமின்றி வேட்கை மிகுதியாற் புணர்ந்தார் எனவும்: பின்னும் அவர் களவொழுக்கம் நடத்தி இலக்கண வகை யான் வரைந்தெய்தினர் எனவும், பிறவும் இந்நிகரணவாகிச் சுவைபட வருவனவெல்லாம் ஒருங்குவந்தனவாகக் கூறுதல். உலகியல் வழக்காவது, உலகத்தார் ஒழுகலாற்ருேடு ஒத்து வருதல். பாடல் சான்ற புலனெறி வழக்கமாவது, இவ்விரு வகையானும் பாடல் சான்ற கைக்கிளை முதலாப் பெருந் தின இறுவாய்க் கறப்படுகின்ற அசப் பொருள்.’’ என்ற இளம் பூரணரின் இந்நூற்பாவிற்குரிய உரைப் பகுதி இதனை இன்னும் தெளிவாக்கும். இந்த அகப் பொருள், இலக்கணத் தில் களவு, கற்பு என்று இருவகையாகப் பகுத்துப் பேசப் பெறும். இவற்றைப் பின்னர் விளக்குவேன்.

ஆரியரின் எண்வகை மணங்கள்: தமிழரின் திருமண வாழ்வினப் புலனெறி வழக்காகச் சித்திரிக்கும் தொல்காப் டியர் காலத்தில் வடவர் நாகரிகம் மெல்லப் பரவத் தலைப் ஆடவர் நூலில் ஒதப்பெற்றுள்ள மன وله قة 65ة ة تقع تست له முறைக்கும் தென்றமிழ் நாட்டு மன முறைக்குமுள்ள ஒற்றுமை வேற்றுமைகளே விளங்க உரைக்க வேண்டியது அவரது கடமையாயிற்று. ஒருவன் ஒருத்தியரிடையே உண்

ட்ாகும் கூட்டுறவை இல'எடுத்துரைத்தவாறு கைக்கிளே.

一二一本一工云亥二云二

5. இானொருள்-அகத்தினே-தாம் 56 (இளம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/531&oldid=598718" இலிருந்து மீள்விக்கப்பட்டது