உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இல்லற நெறி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

இல்லற நெறி


குழல்மூலம் சேர்ந்துள்ளது. சிறுநீரகங்களில் சிறுநீர் தொடர்ந்தாற்போல் உற்பத்தியாகிக் கொண்டே இருக் கின்றது. அது சிறிது நேரத்திற்கு ஒரு தடவை சில துளி களாக சிறுநீர்ப்பையில் சேர்கின்றது. அச்சிறுநீர்ப் புறவழி

படம்-6: ஆண் பிறப்புறுப்புகளின் அமைப்பு

(பக்கவாட்டுத் தோற்றம்) 1. முன்தோல், 2. சிறுநீர்ப் புறவழி, 3. ஆணுறுப்பு: 4. விந்தேறுகுழல்; 5 இடுப்பெலும்பு; 6. சிறுநீர்ப்பை: 7 முதுகெலும்புத் தொடர்; 8. விந்துப் பைகள்; 9. புராஸ் டேட் சுரப்பி; 10. மலக்குடல்; 11. எருவாய்; 12. எபிடி டைமிஸ்; 13. விரைகள்: 14. விரைப் பை;

prą

भद 攀

யாக வெளிப்படும்வரை அப்பையில்தங்குகின்றது: அஃதா வது, அப்பை ஒரு நீர்த்தேக்கம் போல் செயற்படுகின்றது.

16. சிறுநீர்ப் புறவழி-UTehra,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/84&oldid=1285117" இலிருந்து மீள்விக்கப்பட்டது